சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 38
-
هَا أَنْتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنْكُمْ مَنْ يَبْخَلُ ۖ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ
- நீங்கள்தான்
- تُدْعَوْنَ
- அழைக்கப்படுகிறீர்கள்
- لِتُنفِقُوا۟
- நீங்கள் தர்மம் செய்வதற்கு
- فِى سَبِيلِ
- பாதையில்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- فَمِنكُم
- உங்களில் இருக்கின்றார்
- مَّن يَبْخَلُ
- கருமித்தனம் செய்பவரும்
- وَمَن يَبْخَلْ
- எவர் கருமித்தனம் செய்வாரோ
- فَإِنَّمَا يَبْخَلُ
- அவர் கருமித்தனம் செய்வதெல்லாம்
- عَن نَّفْسِهِۦ
- அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான்
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- ٱلْغَنِىُّ
- முற்றிலும் நிறைவானவன்
- وَأَنتُمُ
- நீங்கள்தான்
- ٱلْفُقَرَآءُ
- தேவையுள்ளவர்கள்
- وَإِن تَتَوَلَّوْا۟
- நீங்கள் விலகிச்சென்றால்
- يَسْتَبْدِلْ
- அவன் மாற்றுவான்
- قَوْمًا
- ஒரு சமுதாயத்தை
- غَيْرَكُمْ
- நீங்கள் அல்லாத
- ثُمَّ
- பிறகு
- لَا يَكُونُوٓا۟
- அவர்கள் இருக்க மாட்டார்கள்
- أَمْثَٰلَكُم
- உங்களைப் போன்று
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
47:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்