சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 6
-
وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيُدْخِلُهُمُ
- இன்னும் அவர்களை நுழைப்பான்
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- عَرَّفَهَا
- அதை காண்பித்துக் கொடுப்பான்
- لَهُمْ
- அவர்களுக்கு
மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
47:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்