சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 20
-
وَعَدَكُمُ اللَّهُ مَغَانِمَ كَثِيرَةً تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَٰذِهِ وَكَفَّ أَيْدِيَ النَّاسِ عَنْكُمْ وَلِتَكُونَ آيَةً لِلْمُؤْمِنِينَ وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُسْتَقِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَعَدَكُمُ
- வாக்களித்தான் உங்களுக்கு
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مَغَانِمَ
- கனீமத்துகளை
- كَثِيرَةً
- அதிகமான
- تَأْخُذُونَهَا
- அவற்றை நீங்கள் பெறுவீர்கள்
- فَعَجَّلَ
- விரைவாக கொடுத்தான்
- لَكُمْ هَٰذِهِۦ
- உங்களுக்கு/இதை
- وَكَفَّ
- இன்னும் அவன் தடுத்தான்
- أَيْدِىَ
- கரங்களை
- ٱلنَّاسِ
- மக்களின்
- عَنكُمْ
- உங்களை விட்டும்
- وَلِتَكُونَ
- இருப்பதற்காகவும்
- ءَايَةً
- இறை அத்தாட்சியாக
- لِّلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
- وَيَهْدِيَكُمْ
- உங்களை வழி நடத்துவதற்காகவும்
- صِرَٰطًا
- பாதையில்
- مُّسْتَقِيمًا
- நேரான
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
48:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்