சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 29
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- لَا تَأْكُلُوٓا۟
- புசிக்காதீர்கள்
- أَمْوَٰلَكُم
- உங்கள் செல்வங்களை
- بَيْنَكُم
- உங்களுக்கு மத்தியில்
- بِٱلْبَٰطِلِ
- தவறான முறையில்
- إِلَّآ
- தவிர
- أَن تَكُونَ
- இருப்பது
- تِجَٰرَةً
- வர்த்தகமாக
- عَن تَرَاضٍ
- பரஸ்பர விருப்பத்துடன்
- مِّنكُمْ
- உங்களின்
- وَلَا تَقْتُلُوٓا۟
- இன்னும் கொல்லாதீர்கள்
- أَنفُسَكُمْ
- உங்கள் உயிர்களை
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- كَانَ
- இருக்கிறான்
- بِكُمْ
- உங்கள் மீது
- رَحِيمًا
- பெரும் கருணையாளனாக
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
4:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்