சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 54
-
أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَىٰ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ ۖ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ
- அல்லது
- يَحْسُدُونَ
- பொறாமைப்படுகி றார்கள்
- ٱلنَّاسَ
- மக்களை
- عَلَىٰ
- மீது
- مَآ ءَاتَىٰهُمُ
- எது/கொடுத்தான்/ அவர்களுக்கு
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مِن فَضْلِهِۦ
- தன் அருளிலிருந்து
- فَقَدْ
- திட்டமாக
- ءَاتَيْنَآ
- கொடுத்தோம்
- ءَالَ
- குடும்பத்தாருக்கு
- إِبْرَٰهِيمَ
- இப்ராஹீமுடைய
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- وَٱلْحِكْمَةَ
- இன்னும் ஞானத்தை
- وَءَاتَيْنَٰهُم
- இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு
- مُّلْكًا
- ஆட்சியை
- عَظِيمًا
- பெரிய
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:54
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்