சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 9
-
وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَنَزَّلْنَا
- இன்னும் நாம் இறக்கினோம்
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- مَآءً
- நீரை
- مُّبَٰرَكًا
- அருள் நிறைந்த(து)
- فَأَنۢبَتْنَا
- முளைக்க வைத்தோம்
- بِهِۦ
- அதன் மூலம்
- جَنَّٰتٍ
- தோட்டங்களை(யும்)
- وَحَبَّ
- தானியங்களையும்
- ٱلْحَصِيدِ
- அறுவடை செய்யப்படும்
அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
50:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்