சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 20

  1. وَفِي الْأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَفِى ٱلْأَرْضِ
    இன்னும் பூமியில்
    ءَايَٰتٌ
    பல அத்தாட்சிகள்
    لِّلْمُوقِنِينَ
    உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு

    உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

    51:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)