சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 22
-
وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَفِى ٱلسَّمَآءِ
- இன்னும் வானத்தில்
- رِزْقُكُمْ
- உங்கள் உணவும்
- وَمَا تُوعَدُونَ
- நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
51:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்