சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 25
-
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذْ دَخَلُوا۟
- அவர்கள் நுழைந்த போது
- عَلَيْهِ
- அவரிடம்
- فَقَالُوا۟
- அவர்கள் கூறினர்
- سَلَٰمًا
- ஸலாம்
- قَالَ
- கூறினார்
- سَلَٰمٌ
- “ஸலாம்”
- قَوْمٌ
- மக்கள்
- مُّنكَرُونَ
- அறியாத
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி| “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
51:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்