சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 45
-
فَمَا اسْتَطَاعُوا مِنْ قِيَامٍ وَمَا كَانُوا مُنْتَصِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَا ٱسْتَطَٰعُوا۟
- இயலாமல் ஆகிவிட்டார்கள்
- مِن قِيَامٍ
- நிற்பதற்கு
- وَمَا كَانُوا۟
- இருக்கவில்லை
- مُنتَصِرِينَ
- பழிதீர்ப்பவர்களாகவும்
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
51:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்