சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 56

  1. وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَا خَلَقْتُ
    நான் படைக்கவில்லை
    ٱلْجِنَّ
    ஜின்களையும்
    وَٱلْإِنسَ
    மனிதர்களையும்
    إِلَّا
    தவிர
    لِيَعْبُدُونِ
    அவர்கள் என்னை வணங்குவதற்கே

    இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

    51:56

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)