சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 7

  1. وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلسَّمَآءِ
    வானத்தின் மீது சத்தியமாக!
    ذَاتِ ٱلْحُبُكِ
    அழகிய படைப்புடைய

    அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

    51:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)