சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 9

  1. يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يُؤْفَكُ
    திருப்பப்படுகிறார்
    عَنْهُ
    இதை விட்டும்
    مَنْ
    எவர்
    أُفِكَ
    திருப்பப்பட்டார்

    அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.

    51:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)