சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 25
-
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَقْبَلَ
- முன்னோக்கி வருவார்கள்
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- عَلَىٰ بَعْضٍ
- சிலரை
- يَتَسَآءَلُونَ
- தங்களுக்குள் கேட்டவர்களாக
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
52:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்