சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 35
-
أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ خُلِقُوا۟
- இவர்கள் படைக்கப்பட்டார்களா?
- مِنْ غَيْرِ شَىْءٍ
- ஏதும் இன்றி
- أَمْ
- அல்லது
- هُمُ
- இவர்கள்தான்
- ٱلْخَٰلِقُونَ
- படைத்தவர்களா?
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்