சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 5
-
وَالسَّقْفِ الْمَرْفُوعِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلسَّقْفِ
- முகட்டின் மீது சத்தியமாக!
- ٱلْمَرْفُوعِ
- உயர்த்தப்பட்ட(து)
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்