சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 10
-
فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَوْحَىٰٓ
- வஹீ அறிவித்தார்
- إِلَىٰ عَبْدِهِۦ
- அவனுடைய அடிமைக்கு
- مَآ أَوْحَىٰ
- எதை வஹீ அறிவித்தானோ
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்