சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 36

  1. أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَمْ لَمْ يُنَبَّأْ
    அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?
    بِمَا فِى صُحُفِ
    ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி
    مُوسَىٰ
    மூஸாவின்

    அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

    53:36

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)