சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 5 – 8
-
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:5 -
ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
(அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:6 -
وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:7 -
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்