சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 8
-
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ دَنَا
- பிறகு/நெருக்கமானார்
- فَتَدَلَّىٰ
- இன்னும் மிக அதிகமாக நெருங்கினார்
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்