சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 11

  1. فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَفَتَحْنَآ
    ஆகவே, நாம் திறந்து விட்டோம்
    أَبْوَٰبَ
    வாசல்களை
    ٱلسَّمَآءِ
    மேகத்தின்
    بِمَآءٍ
    மழையைக் கொண்டு
    مُّنْهَمِرٍ
    அடை

    ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.

    54:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்)