சூரா 54 ஸூரத்துல் கமர் (சந்திரன்), அயாஹ் 30
-
فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَكَيْفَ
- எப்படி?
- كَانَ
- இருந்தன
- عَذَابِى
- எனது வேதனையும்
- وَنُذُرِ
- எனது எச்சரிக்கையும்
என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
54:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்