சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 10 – 12
-
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
55:10 -
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
55:11 -
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
55:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்