சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 11
-
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِيهَا
- அதில் இருக்கின்றன
- فَٰكِهَةٌ
- பழங்களும்
- وَٱلنَّخْلُ
- பேரீச்ச மரங்களும்
- ذَاتُ ٱلْأَكْمَامِ
- குலைகளுடைய
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
55:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்