சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 13
-
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَبِأَىِّ ءَالَآءِ
- அருட்கொடைகளில் எதை
- رَبِّكُمَا
- உங்கள் இறைவனின்
- تُكَذِّبَانِ
- பொய்ப்பிக்கின்றீர்கள்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்