சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 18

  1. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَبِأَىِّ ءَالَآءِ
    அருட்கொடைகளில் எதை
    رَبِّكُمَا
    உங்கள் இறைவனின்
    تُكَذِّبَانِ
    பொய்ப்பிக்கின்றீர்கள்

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    55:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)