சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 19 – 21

  1. مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

    அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.

    55:19
  2. بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ

    (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.

    55:20
  3. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    55:21

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்