சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 20
-
بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَيْنَهُمَا
- அவ்விரண்டுக்கும் இடையில்
- بَرْزَخٌ
- தடை இருக்கிறது
- لَّا يَبْغِيَانِ
- அவை இரண்டும் எல்லையைக் கடக்காது
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
55:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்