சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 31

  1. سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَنَفْرُغُ
    நாம் ஒதுங்குவோம்
    لَكُمْ
    உங்களுக்காக
    أَيُّهَ ٱلثَّقَلَانِ
    மனித, ஜின் வர்க்கத்தினரே

    இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.

    55:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)