சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 5

  1. الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلشَّمْسُ
    சூரியனும்
    وَٱلْقَمَرُ
    சந்திரனும்
    بِحُسْبَانٍ
    ஒரு கணக்கில் ஓடுகின்றன

    சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.

    55:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)