சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 52

  1. فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فِيهِمَا
    அவை இரண்டிலும்
    مِن كُلِّ فَٰكِهَةٍ
    எல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும்
    زَوْجَانِ
    இரண்டு வகைகள்

    அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.

    55:52

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)