சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 62
-
وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِن دُونِهِمَا
- அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த
- جَنَّتَانِ
- இரண்டு சொர்க்கங்களும் உண்டு
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
55:62
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்