சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 66
-
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِيهِمَا
- அவை இரண்டிலும் இருக்கும்
- عَيْنَانِ
- இரு ஊற்றுகள்
- نَضَّاخَتَانِ
- பொங்கி எழக்கூடிய
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
55:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்