சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 70 – 72

  1. فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ

    அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

    55:70
  2. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    55:71
  3. حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ

    ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

    55:72

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்