சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 72

  1. حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    حُورٌ
    வெள்ளைநிற அழகிகள்
    مَّقْصُورَٰتٌ
    ஒதுக்கப்பட்டவர்கள்
    فِى ٱلْخِيَامِ
    இல்லங்களில்

    ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

    55:72

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)