சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 74
-
لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَمْ يَطْمِثْهُنَّ
- அவர்களைத்தொட்டு இருக்க மாட்டார்கள்
- إِنسٌ
- எந்த ஒரு மனிதரும்
- قَبْلَهُمْ
- இவர்களுக்கு முன்னர்
- وَلَا جَآنٌّ
- எந்த ஒரு ஜின்னும்
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:74
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்