சூரா 55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அயாஹ் 8
-
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَّا تَطْغَوْا۟
- நீங்கள் எல்லை மீறாதீர்கள்
- فِى ٱلْمِيزَانِ
- தராசில்
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
55:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்