சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 10
-
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلسَّٰبِقُونَ
- முந்தியவர்கள்தான்
- ٱلسَّٰبِقُونَ
- முந்தியவர்கள்
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்