சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 12
-
فِي جَنَّاتِ النَّعِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِى جَنَّٰتِ
- சொர்க்கங்களில்
- ٱلنَّعِيمِ
- இன்பங்கள் நிறைந்த
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்