சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 2
-
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَيْسَ
- முடியாது
- لِوَقْعَتِهَا
- அது நிகழ்வதை
- كَاذِبَةٌ
- பொய்ப்பிக்க
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்