சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 36 – 37
-
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
56:36 -
عُرُبًا أَتْرَابًا
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:37
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்