சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 41 – 42

  1. وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ

    இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

    56:41
  2. فِي سَمُومٍ وَحَمِيمٍ

    (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -

    56:42

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்