சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 41

  1. وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ
    இடப்பக்கமுடையவர்கள்!
    مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
    இடப்பக்கமுடையவர்கள் யார்?

    இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

    56:41

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)