சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 5 – 6

  1. وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا

    இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,

    56:5
  2. فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا

    பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.

    56:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்