சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 6
-
فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَكَانَتْ
- ஆகிவிடும்
- هَبَآءً
- ஒளிக் கதிர்களைப் போல்
- مُّنۢبَثًّا
- பரவுகின்ற(து)
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்