சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 75 – 76

  1. فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ

    நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

    56:75
  2. وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ

    நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.

    56:76

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்