சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 76

  1. وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّهُۥ
    நிச்சயமாக இது
    لَقَسَمٌ
    சத்தியமாகும்
    لَّوْ تَعْلَمُونَ
    நீங்கள் அறிந்து கொண்டால்
    عَظِيمٌ
    மாபெரும்

    நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.

    56:76

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)