சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 77 – 78
-
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:77 -
فِي كِتَابٍ مَكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:78
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்