சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 77

  1. إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُۥ لَقُرْءَانٌ
    நிச்சயமாக இது குர்ஆனாகும்
    كَرِيمٌ
    கண்ணியமான

    நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

    56:77

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)