சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 8

  1. فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
    அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
    مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
    யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!

    (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)

    56:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)